Ambedkar Speech - அம்பேத்கர்
by SilverHooks Technologies
Intellectual Lectures by Dr. BR Ambedkar
App Name | Ambedkar Speech - அம்பேத்கர் |
---|---|
Developer | SilverHooks Technologies |
Category | Books & Reference |
Download Size | 2 MB |
Latest Version | 1.0 |
Average Rating | 0.00 |
Rating Count | 0 |
Google Play | Download |
AppBrain | Download Ambedkar Speech - அம்பேத்கர் Android app |
Ambedkar Speech - அம்பேத்கர் உரைகள்
Tamil Text Render Engine - Can view Tamil text in clear view
அம்பேத்கர் சிறு வயதில் தீண்டாமையின் காரணமாக அதிகம் பாதிக்கப் பட்டவர். தான் அனுபவித்த பிரச்சினைகளை போல மற்ற யாருக்கும் வந்து விட கூடாதென்று கடினமாக படித்தவர் . வெளிநாடு சென்று பொருளாதாரம் மற்றும் சட்டம் பயின்றார். அதன் மூலம் சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் போராடினார். பல நூல்களை எழுதியுள்ளார்.
ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும், வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர்.
சிறந்த தொழிலாளர்கள் சட்டங்களை இந்திய அரசியலமைப்பில்(indian constitution) இயற்றியவர்.
நாட்டின் எதிர்காலத்தை பற்றி அதிகம் சிந்தனை கொண்டிருந்தவர். அவரது சொற்பொழிவு மூலம் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தவர்.
Features:
★ Internet - Internet Not Required
★ Mode - Day / Night Mode
★ Font - Adjust Font Size
★ Controls - Very simple controls
★ Usage - Improvised App look & feel
★ Size - Small in app size