Ponniyin Selvan (Kalki) Tamil
by Sudhakar_Kanakaraj
கல்கி அவர்களின் கைவண்ணத்தில் பொன்னியின் செல்வன் - இது ஒரு வரலாற்று நாவல்
App Name | Ponniyin Selvan (Kalki) Tamil |
---|---|
Developer | Sudhakar_Kanakaraj |
Category | Books & Reference |
Download Size | 11 MB |
Latest Version | 62.0 |
Average Rating | 4.78 |
Rating Count | 12,739 |
Google Play | Download |
AppBrain | Download Ponniyin Selvan (Kalki) Tamil Android app |
Now you can read the novel in Landscape Mode as well, also you can swipe down to access the menu, swipe left & right to turn the pages.
உங்களில் எத்தனை பேருக்கு ஒரு கணம் சோழ நாடு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது. சோழ நாடு என்றால் இன்று தமிழகத்தில் இருக்கும் இந்தக் கால சோழ நாடு அல்ல. நான் சொல்வது கி.பி. 1000 ஆம் ஆண்டு காலம். வரலாற்றின் பொன்னான காலம். யானை கட்டி நிலத்தை உழுத காலம். அந்தக் காலத்தை பார்க்க ஆசையாக இருந்தால், உடனே இந்த அற்புதப் புதினத்தை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படியுங்கள். சோழ நாட்டில் சென்று உலவுவது போல உணர்வீர்கள். அந்தக் கால கட்டத்திற்கே கல்கி உங்களை அழைத்துச் சென்றுவிடுவார்.
அவ்வளவு நேர்த்தியான எழுத்துக்களை இதுவரையில் எந்த ஒரு எழுத்தாளனாலும் தந்திருக்க முடியாது. இது கல்கியால் மட்டுமே சாத்தியமாகும். மூன்று முறை இந்தப் புதினம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் புத்தகத்தைப் படிக்கும்போது, இந்த கதையின் கதாபாத்திரங்கள் உங்களுக்கு அருகில் இருப்பதைப் போல நீங்கள் நிச்சயமாக உணருவீர்கள். படிக்கப் படிக்க திகட்டாத நூல் இது. இந்த புத்தகத்தை ஐம்பது தடவைகளுக்கு மேல் படித்தவர்கள் கூட உள்ளனர்
இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்கும் சமயத்தில் சீக்கிரம் இந்தக்கதை முடிந்து விடக் கூடாது என்று ஏங்குவீர்கள். அனைவரும் பதிவிறக்கம் செய்து படித்துப் பயன் பெற வேண்டிய இந்த வரலாற்று புதினத்தை நாங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் அதுவும் உங்கள் கைப்பேசியிலேயே பதிவிறக்கம் செய்து படிக்கும் படியாக கொடுத்தமைக்குப் பெருமைப்படுகிறோம். படியுங்கள், புதியதொரு உலகத்துக்கு சென்று வாருங்கள்.
Ponniyin Selvan is a 2400-page 20th-century Tamil historical novel written by Kalki Krishnamurthy. Written in five volumes, this narrates the story of Arulmozhivarman (later crowned as Rajaraja Chola I), one of the kings of the Chola Dynasty during the 10th and 11th centuries. Kalki Krishnamurthy finished the novel after nearly a period of three years and six months of writing and he visited Sri Lanka three times to learn various information he cited and used to write this novel.
we are happy to present this novel on your android mobile. Hope this free version is lovable by all.
About the App,
TAMIL TEXT RENDERING ENGINE
All these stories are rendered in a book style with clear tamil texts that make the reading experience a bliss.
READING PREFERENCES
You can change the font sizes and backgrounds to match your own preferences. Below are the set of available reading modes.
Day Light
Night Mode
Sepia
Modern
OTHER FEATURES
You can add and manage bookmarks to visit the read pages again, also you can open the last read page every time. The pages will appear in full-screen mode, you can turn by swiping left & right.
Please do rate us and leave your valuable comments. We will be glad to improve the app from your suggestions and comments.
Recent changes:
இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. Audio புத்தகங்கள்
2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.