Sivagami Sabatham Kalki Tamil
by Sudhakar_Kanakaraj
கல்கியின் ஈடு இணை இல்லாத ஒப்பற்ற வரலாற்று நாவல் - சிவகாமியின் சபதம்
App Name | Sivagami Sabatham Kalki Tamil |
---|---|
Developer | Sudhakar_Kanakaraj |
Category | Books & Reference |
Download Size | 9 MB |
Latest Version | 59 |
Average Rating | 4.71 |
Rating Count | 1,524 |
Google Play | Download |
AppBrain | Download Sivagami Sabatham Kalki Tamil Android app |
தாமரைக்கு சூரியனை அறிமுகப்படுத்தத் தேவை இல்லை. அதுபோல தமிழ் நாவல்களை விரும்பிப் படிக்கும் நல் வாசகர்களுக்கு அமரர் கல்கியை அறிமுகப் படுத்தத் தேவை இல்லை. கற்பனை உலகில் மூழ்கி தனது சிந்தனைகளைத் திரட்டி எழுத்துக்கள் மூலம் புதியதொரு உலகத்தை சிருஷ்டிக்கிறான் ஒரு நல்ல எழுத்தாளன். அந்த வரிசையில் கல்கியின் இடத்தை கல்கியால் மட்டுமே நிரப்ப முடியும். இதற்கு அவரது ஒப்பற்ற எழுத்துக்களே சாட்சி. அந்த எழுத்துக்களின் கோர்வையால் உருவான அம்மாமனிதரின் அற்புத நாவல்களே சாட்சி. இவர் தமிழ் உலகம் கண்ட இன்னொரு ஷேக்ஸ்பியர் என்று சொன்னாலும் கூட அதுவும் மிகை ஆகாது. இவர் எழுதிய ஒப்பற்ற நாவல்களில் ஒன்று தான் சிவகாமியின் சபதம். இது ஒரு சரித்திர நாவல். இல்லை...இல்லை....12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாய் வெளிவந்து சரித்திரம் படைத்த நாவல்.
முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார்.
கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல்
பரஞ்சோதி யாத்திரை,
காஞ்சி முற்றுகை,
பிக்ஷுவின் காதல்,
சிதைந்த கனவு
என நான்கு பாகங்களைக் கொண்டதாகும். இக்கதையில் பல்லவ மற்றும் சாளுக்ய நாட்டின் வரலாறு அழகாக எடுதியம்பப்பட்டுள்ளது. இதனை நாங்கள் டிஜிட்டல் வடிவில் அளிப்பதில் பெருமை கொள்கிறோம். இந்த அற்புத நாவலை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள். இக்கதையில் வரும் கதா பாத்திரங்கள் அனைத்தும் உயிர் பெற்று உங்களை சுற்றி சுற்றி வருவது போலவே உணர்வீர்கள்.
Ramaswamy Aiyer Krishnamurthy, better known by his pen name Kalki, was a Tamil writer, journalist, poet, critic and Indian independence activist. It is one another classic novel by Kalki, rendered in my tamil text engine, I don't have to explain anything about the great writer kalki & his works.. It's well known to everyone..
I hope you enjoy this novel in your Android mobile. You can download Sivagamiyin Sabatham - Kalki Tamil book in your android devices.
About the App,
TAMIL TEXT RENDERING ENGINE
All these stories are rendered in a book style with a clear tamil texts that makes the reading experience a bliss.
READING PREFERENCES
You can change the font sizes and backgrounds to match your own preferences. Below are the set of available reading modes.
Day Light
Night Mode
Sepia
Modern
OTHER FEATURES
You can add and manage bookmarks to visit the read pages again, also you can open the last read page every time. The pages will appear in full screen mode, you can turn by swiping left & right.
Please do rate us and leave your valuable comments. We will be glad to improve the app from your suggestions and comments.
Recent changes:
இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. Audio புத்தகங்கள்
2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.